நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் இன்றியமையாத உணவுப்பொருள் "கடுகு".
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல அதன் பயன்கள் பல., சிலவற்றைக் காண்போம்..
1) நார்ச்சத்து அதிகம் உள்ளது.
2) புற்றுநோய் சிகிச்சையிலும், மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
3) இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
4) நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
5) மூட்டு வலியை சரிசெய்ய உதவுகிறது.
இவ்வாறு பல நன்மைகள் அடங்கிய கடுகை பயன்படுத்தி பயனடைவோம்..
ஶ்ரீ குமரன் மெடிக்யூர்,
குன்றத்தூர் .
+91 94868 75128
http://sreekumaranmedicure.com/
