Mustard seed | கடுகு
நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் இன்றியமையாத உணவுப்பொருள் "கடுகு". “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல அதன் பயன்கள் பல., சிலவற்றைக் காண்போம்.. 1) நார்ச்சத்து அதிகம் உள்ளது.2) புற்றுநோய் சிகிச்சையிலும், மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.3) இரத்த அழுத்தத்தை…
